air-conditioned
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- உரிச்சொல்.
- காற்று வரைகாப்புடைய
- விரும்பிய அளவுக்கேற்பத் தூய்மை வெப்பம் ஈரம் உடையதாகக் கட்டுப்படுத்தப்பட்ட காற்றையுடைய.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---air-conditioned--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+