airtight
Appearance
ஆங்கிலம்
[தொகு]airtight
- காற்றுப்புகா
- பொறியியல். காற்றுப் புகா
- மருத்துவம். காற்றிறுக்கம்; வளிபுகா
- வேதியியல். காற்றுநுளையவியலாத
விளக்கம்
[தொகு]- காற்று உட்புகவோ வெளியேறவோ இயலாதபடி இறுக்கமாக அமைக்கப்பட்டது அல்லது அடைப்பிடப்பட்டது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +