aisle
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
aisle
- கட்டுமானவியல். அயல்
- நடை
- நடையருகில் / நடையோரம் as in aisle seat - நடையோர இருக்கை as opposed to window seat சாளரமருகில் இருக்கை
- கோயிலின் திருச்சிறை, பக்கச்சிறை, பிரகாரம், இடைகழி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aisle