உள்ளடக்கத்துக்குச் செல்

நடையோரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நடையோரம் (பெ)

  • நடையருகில் காணப்படும் வசதிகள்
  • நடைபாதை
மொழிபெயர்ப்புகள்
  • aisle ஆங்கிலம்
பயன்பாடு
  • எனக்கு இரயிலில் நடையோர இருக்கை வேண்டும், சாளரமருகில் இருக்கை வேண்டாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நடையோரம்&oldid=1221877" இலிருந்து மீள்விக்கப்பட்டது