alicyclic
Appearance
ஆங்கிலம்
[தொகு]alicyclic
- வேதியியல். அலிவளைய; கொழுப்புவட்டமான
- (வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த,
விளக்கம்
[தொகு]வளைய அமைப்பில் கார்பன் அணுக்களை மட்டுமே கொண்டிருக்கும் சேர்மங்கள் அலிசைக்ளிக் அல்லது அலிஃபாட்டிக் வளைய அல்லது கரிம வளைய சேர்மங்கள் எனப்படுகின்றன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +