aliment
Appearance
ஆங்கிலம்
[தொகு]aliment
- மருத்துவம். உணவு; ஊட்ட உணவு, ஊட்டம், வாழ்வதற்கு வேண்டிய ஆதரவு
(வினை)
- உணவளி, ஊட்டு, தாங்கு, ஆதரவளி, பேணு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +