alligation
Appearance
ஆங்கிலம்
[தொகு]alligation
- கணிதம். பலவினக் கூட்டல்; பலவினக்கூட்டல், கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல்
- மருத்துவம். பண்பறி பகுப்பாய்வு
- இணைத்துக்கட்டுதல், இணைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +