alligator wrench

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
alligator wrench:


alligator wrench

  1. பொறியியல். பெருங் குறடு, முதலைவாய் திருகுக் குறடு

விளக்கம்[தொகு]

  1. முதலைவாய் போன்று V-வடிவ வாய் கொண்ட திருகுக் குறடு. இதன் மூலம் பல அளவுகளில் உள்ள திருகுகளை திருக முடியும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=alligator_wrench&oldid=1882072" இலிருந்து மீள்விக்கப்பட்டது