allotropy
ஆங்கிலம்
[தொகு]allotropy
- பொறியியல். படிக அமைப்பு மாற்றம்; புறவேற்றுமை
- மாழையியல். படிக அமைப்பு மாற்றம்
- வேதியியல். புறவேற்றுமை (பிறதிருப்பம்)
- தனிப்பொருள்க்ள ஒன்றுக்கு மேறபட்டட வடிவங்களில் அணுக்களையுடையவனாய் இருக்கும் தன்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +