alluvion
Appearance
ஆங்கிலம்
[தொகு]alluvion
- கட்டுமானவியல். வண்டல்
- நிலவியல். கரைமோது நீர்; நீர்கரை மோதுகை
- மீன்வளம். கரை அரிப்பு
- கடல் ஆறு ஆகியவற்றின் கரை அரிப்பு, வெள்ளம், நீர்ப்பெருக்கு, வண்டல்
- (சட்.) நீரின் செயலால் புதுவதாக நிலம் உருவாதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +