almoner
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- almoner, பெயர்ச்சொல்.
- ஐயமிடுபவர்
- அற்றார்க்கு வழங்குபவர்
- இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர்
- மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---almoner--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி