altar
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]

பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
altar
- பூஜை மாடம்
- பலிபீடம்
- வழிபாட்டுத் திருவினைக்குரிய இடம், வணங்குதற்குரிய இடம், மணமேடை, நீர் வாங்கும் இரேவு மதிலிலுள்ள ஏந்துபலகை
விளக்கம்[தொகு]
- இக்காலத்தில், தேவாலயங்களிலுள்ள வழிபாட்டுத் திருவினைக்குரிய இடம். பண்டையக் காலத்தில் தெய்வங்களுக்குப் பலியிடுவதற்கும் காணிக்கைகளைப் படைப்பதற்கும் பயன்பட்ட பீடம்.