பூஜை
Appearance
பூஜை (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- worship ஆங்கிலம்
விளக்கம்
- பூஜை என்ற சொல்லின், தமிழாக்கம் பூசை என்பதாகும்.
சொல் ஆய்வு
[தொகு]- பூஜை
சிலர் இதை வட மொழியிலிருந்து வந்ததென கூறுவர் பகுப்பு:புறமொழிச் சொற்கள், சொல் ஆய்வு அறிஞர் மா.சோ.விக்டர் "உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்" எனும் தன் சொல்லாய்வு நூலில் இந்த சொல்லின் மூலம் தமிழ் தான் என்பதை தகுந்த ஆதாரங்களோடு விளக்குகிறார்.
பூ செய்தல், இறைவனுக்கு பூக்கள் கொண்டு வணங்குதல், பூ + செய் = பூசை
பூசை என்னும் சொல்லிற்கு எப்படி பிரித்து பார்த்தாலும் வடமொழியில் மூலம் இல்லை, எனவே பூசை, பூஜை போன்ற சொற்களுக்கு தாய் தமிழே.
பயன்பாடு
- பூசைகள், மதத்திற்கு மதம் வேறுபடுகின்றன.
(இலக்கியப் பயன்பாடு)
- பூசுறு பருதியிற் பொலிந்து தோன்றினான் (சீவக சிந்தாமணி - 953)
(இலக்கணப் பயன்பாடு)
- பூசை என்பது பல்பொருள் ஒரு மொழியாகும். பூசை என்பதனை, பூசு என்றும் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன.
-
இந்துமத வழிபாடு
-
புத்தமத வழிபாடு
-
கிறித்தவ வழிபாடு
-
சீக்கிய வழிபாடு
ஆதாரங்கள் ---பூஜை--- DDSA பதிப்பு + வின்சுலோ +