alterant
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- அடிப்படை உயிரியக்கங்களில் மாறுதலை உண்டுபண்ணத்தக்க மருந்து
- (பெ.) மாற்றக்கூடிய
- மாறுபரம் தன்மையுடைய.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---alterant--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+