alternation
Appearance
ஆங்கிலம்
[தொகு]alternation
- மாறிமாறி வருதல்; மாற்றம்
- இயற்பியல். ஆடல்
- ஒன்றுவிட்டு ஒன்றாக அமைதல், மாறி மாறித்தொடர்தல், மாறி மாறி வாசித்தல், மாறி மாறிப்பாடுதல், கொடுக்கல் வாங்கல் உறவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +