alternation of generation
Appearance
ஆங்கிலம்
[தொகு]alternation of generation
- தாவரவியல். சந்ததி மாற்றம்; தலைமுறை மாற்றம்
- விலங்கியல். சந்ததி ஒன்றுவிட்டொன்றாதல்; தலைமுறை மாற்றம்
விளக்கம்
[தொகு]- ஒருமய பாலினப் பெருக்கமும் இருமய பாலிலா இனப்பெருக்கமும் ஒரு விலங்கின் வாழ்க்கைச் சுழற்சியில் மாறி மாறி ஏற்படுதல் தலைமுறை மாற்றம் எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +