alveoli
Appearance

alveoli
ஆங்கிலம்
[தொகு]alveoli
- மருத்துவம். காற்று நுண்ணறைகள் அல்லது மூச்சுச்சிற்றறைகள்
விளக்கம்
[தொகு]நுரையீரல்களில் இருக்கும் காற்றுப் பைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவற்றுள்தான் இரத்தத்தில் வாயுப் பரிமாற்றம் நடைபெறுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +