amalgam
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]amalgam
- இயற்பியல். இரசக்கலவை
- கால்நடையியல். இரசக்கலவை
- நிலவியல். இதள் கலவை; கலவை
- பொறியியல். இதள்கலவை (இதள்-பாதரசம்); இரசக்கலவை; பாதரசக் கலவை
- மருத்துவம். உலோகப் பூச்சு; மாழைப் பூச்சு கனிமப் பூச்சு
- வேதியியல். இரசக்கலவை
- இரசக்கட்டு, இரசக்கலவை, பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை, குழைவுடைய மென்கலவை, பற்பல தனிமங்களின் கூட்டு, கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று
விளக்கம்
[தொகு]- பாதரசமும் மற்றொரு உலகமும் சேர்ந்த கலவை.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் amalgam