ambient temperature
Appearance
ஆங்கிலம்
[தொகு]ambient temperature
- இயற்பியல். சூழ் வெப்பநிலை; சூழ்நிலை வெப்பநிலை
- பொறியியல். சுற்றாடல்வெப்பநிலை; வளிமண்டல வெப்பநிலை
- மீன்வளம். சூழல்காற்று வெப்பநிலை; சூழ்நிலை வெப்பநிலை
- வேதியியல். சுற்றுப்புற வெப்பநிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +