ambulance
- முதலுதவி வண்டி; திரிவூர்தி; மருத்துவ ஊர்தி; நோயாளர் ஊர்தி; நோயர் உந்து
- இயங்கு மருந்தகம், நோயாளி வண்டி, படையைப் பின்பற்றிச் செல்லுகிற மருந்து வண்டி, காயமடைந்தோரைப் போர்க்களத்தினின்றும் எடுத்துச் செல்வதற்கான பெரிய வண்டி, (பெ.) இயங்கு மருந்தமாயிருக்கிற
- (பண்டுவ) அலம்பூர்தி; ஆதுலி[1]
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)