கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
amendment
- திருத்தம், மாற்றம்; சரிசெய்தல்[1]
- சட்டத் திருத்தம்
- சீர்படுத்துதல்; சீரமைப்பு[2];
- மண் திருத்திகள்[3]; சேர்ப்பிகள்[3]
- ↑ வெற்றி அகராதி - (1995)
- ↑ ஆட்சிச் சொல்லகராதி - (2015)
- ↑ 3.0 3.1 வேளாண்மைக் கலைச்சொல் பேரகராதி - (2003)