திருத்தம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - correction
பயன்பாடு
- பிழைகளும் திருத்தங்களும் - errors and corrections
- பிழையும் திருத்தமும்: நூல்கள் அச்சிட்டு முடித்தபின் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துப் பிழைகளைப் பட்டியலிட்டுத் திருத்தமும் வெளியிடுவார்கள். (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக் கதிர் )