உள்ளடக்கத்துக்குச் செல்

amiable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () amiable
  2. நேசிக்கத்தக்க; விரும்பத்தக்க; நல்ல குணமுடைய; தங்கமான
  3. கேண்மைப்பாங்குள்ள, அன்பு கொள்ளத்தக்க, மனத்துக்கினிய
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் விரும்பத்தக்க நல்ல மனநிலையில் இருந்தார் (He was in an amiable mood)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=amiable&oldid=1853055" இலிருந்து மீள்விக்கப்பட்டது