amine
Appearance
ஆங்கிலம்
[தொகு]amine
- வேதியியல். அமைன், அமீன்
விளக்கம்
[தொகு]அம்மோனியாவில் உள்ள ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஐதரசன் அணுக்கள் ஆல்கைல் தொகுதிகளால் பதிலீடு அடைந்து உருவாகும் சேர்மங்கள் அமீன்கள் எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +