உள்ளடக்கத்துக்குச் செல்

amnesia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

amnesia

  1. மறதி நோய்
  2. மறதி
  3. நினைவிழப்பு

விளக்கம்

[தொகு]
  1. மூளையில் காயம் ஏற்படுவதனாலோ, தீவிர உணர்ச்சிப் பெருக்கத்தினாலோ ஏற்படும் நினைவிழக்கும் நோய்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=amnesia&oldid=1985794" இலிருந்து மீள்விக்கப்பட்டது