amphoteric
Appearance
ஆங்கிலம்
[தொகு]amphoteric
- பொறியியல். ஈரியல்புள்ள
- மருத்துவம். அமிலகாரப் பண்பு; இருநெறி
- வேதியியல். ஈரியல்பு(கொண்ட); ஈரியல்புள்ள
- இருவழயிலும் அமைந்த, இருவழியின் செயலடைய, மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +