anabaptist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- மறு ஞானஸ்நானக் கோட்பாட்டாளர்
- குழந்தைப் பருவத்தில் சமய தீக்கை ஆற்றி இருந்தாலும் வயதுவந்தபின் மறு தீக்கை ஆற்றியே ஆகவேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---anabaptist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+