உள்ளடக்கத்துக்குச் செல்

anaconda

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==ஆங்கிலம்==

anaconda

பெ.| n.

  • விலங்கியல். அனக்கொண்டா பாம்பு; ஆனைகொன்றான்[1]
  • மாசுணம், மலைப்பாம்பு வகை, பெரிய விலங்குகளையும் உடலை வரிந்து இறுக்கிக் கொல்லத்தக்கபாம்பு வகை
பலுக்கல்

மேற்கோள்கள்

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் anaconda
  1. தேவநேயப் பாவாணர். தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=anaconda&oldid=1992573" இலிருந்து மீள்விக்கப்பட்டது