anaerobic bacteria
Appearance
ஆங்கிலம்
[தொகு]anaerobic bacteria
- இயற்பியல். காற்றின்றிவாழும் பற்றீரியா
- தாவரவியல். காற்றின்றிவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா)
- பொறியியல். காற்றில்லாச் சுவாசி பாக்ட்டீரியா
- மீன்வளம். உயிர்வளியற்ற வேண்டா நுண்மம் (உயிர்வளியில்லா விடினும் வாழவல்ல நுண்மம்)
- வேளாண்மை. காற்றின்றி வாழும் பற்றீரியா; காற்றின்றிவாழும் பற்றீரியா
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +