analytical geometry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

analytical geometry

  1. பகுமுறை வடிவியல் (வடிவவியல்).
  2. கணிதம். ஆயத்தொலை வடிவ கணிதம்; பகுமுறை வடிவ கணிதம்; பகுமுறை வரை கணிதம்; வகுத்தற்கேத்திரகணிதம்; பகுப்பாய்வு வடிவ கணிதம்

விளக்கம்[தொகு]

  1. வடிவகணித உருவங்களை இயற்கணித முறையில் பகுப்பாய்வு செய்யும் முறை.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=analytical_geometry&oldid=1881910" இலிருந்து மீள்விக்கப்பட்டது