analyse
Appearance
(analyze இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆங்கிலம்
[தொகு]analyse
வினைச்சொல்
[தொகு]- பகுத்தாய்; பாகுபடுத்து, அலசு
- பகுப்பாய்வு செய்
- ஆராய்ச்சி செய்
- இயற்பியல். பகுத்தல்; பாகுபடுத்தல்; வகுத்தல்
- கூர்ந்து ஆய், நுணுகி ஆராய், கூறுபடுத்திஆஜ்ய், பகுத்து ஆய், கருமெய்மை காண், மூலம்பாண்,
- (இலக்,) பாகுபடுத்து,
- (வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +