அலசல்
Appearance
அலசல் (பெ)
பொருள்
- சோம்பல்
- சிதறுண்டு கிடப்பது
- பயன்படாத வேலை
- ஒன்றின் பல்வேறு அம்சங்களை, சாதக, பாதகங்களை ஆய்வு செய்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இலக்கியவிமர்சனம் ஒரு பெரிய இயக்கமாக எழுந்தது க.நா.சு யுகத்தில்தான். அவருடையது ரசனை விமர்சனம். அவரது நண்பரும் பகைவருமான சி.சு.செல்லப்பா எழுதியது அலசல் விமர்சனம். (தமிழில் இலக்கிய விமர்சனம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அலசல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +