ancestral
Appearance
ஆங்கிலம்
[தொகு]ancestral
- இயற்பியல். மூதாதையரினது
- தாவரவியல். வழிவந்த
- மீன்வளம். மூதாதைய
- வேளாண்மை. மூதாதையரினது
- முன்னோருக்குரிய, மூதாதையர்களுக்குச் சொந்தமான, முன்னோர் மரபில் வந்த, மூதாதையர் வழியுரிமையான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +