anemic
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
anemic(உ)
- இரத்த சோகையான
- தெம்பற்ற, பலவீனமான
விளக்கம்
பயன்பாடு
- President Barack Obama blamed the anemic economy for the "shellacking" his fellow Democrats experienced in this week's midterm elections - இடைத் தேர்தலில் சக மக்கள் கட்சியினர் அடைந்த படுதோல்விக்குக் காரணம் பலவீனமான பொருளாதாரம் என்றார் அதிபர் ஒபாமா. (<snall>CNN)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---anemic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்