aneurysm

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. (கோப்பு)

aneurysm

  1. இரத்தத் தமனி விரிவடைதல்; குருதி நாள நெளிவு
  2. தமனிக்கொப்புளம் - தமனியில் இருக்கும் கொப்புளம் போன்ற வீக்கம்
  3. (தமனி) ஊறல்
  4. (மருத்துவம்) குருதிநாள அழற்சி, இயற்கை மீறிய வீக்கம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aneurysm&oldid=1995571" இலிருந்து மீள்விக்கப்பட்டது