angary
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- angary, பெயர்ச்சொல்.
- (சட்) போரிடும் அரசுகளின் பற்றுரிமை
- நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---angary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி