கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
angiosperms
- விதைகள் உட்புறமாக அமைந்திருக்கும் வகையான தாவரங்கள் விதை மூடிய தாவரங்கள் எனப்படும்.
- மாங்காய், வெண்டை போன்ற தாவரங்களில் விதைகள் உட்புறமாக அமைந்திருப்பதால் இவற்றை விதை மூடிய தாவரங்கள் என்கிறோம்.