மாங்காய்
Jump to navigation
Jump to search

ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- (பெ) மாங்காய்
- மாவின் காய்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- பொங்கினால் புளி, மங்கினால் மாங்காய் என்பது தமிழர் வழக்கம். அதாவது மழை மிக அதிகமாகப் பெய்தால் புளி அதிகமாகக் காய்க்கும். வெயில் அதிகமாக இருந்தால் மாங்காய் மற்றும் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும். (கனிந்து வரும் "மா', தினமணி, 14 டிச 2010)
( மொழிகள் ) |
சான்றுகள் ---மாங்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி