angle of reflection
Appearance
ஆங்கிலம்
[தொகு]
angle of reflection
- இயற்பியல். எதிரொளிப்புக் கோணம்; எதிரொளிப்புக்கோணம்; தெறிகோணம்; பிரதிபலிப்புக்கோணம்
- கணிதம். தெறிகோணம்
- பொறியியல். எதிர்பலிப்புக்கோணம்
விளக்கம்
[தொகு]- முட்டி மீண்ட கதிர்ப்பரப்பின் செங்குத்துக் கோட்டுடன் இயங்கும் கோணம். எதிரொளிப்புக் கோணமும் படுகோணமும் சமமானவையாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +