angle of refraction
Appearance
ஆங்கிலம்
[தொகு]
angle of refraction
- இயற்பியல். முறிகோணம்; விலகுகோணம்
- கணிதம். முறிகோணம்; விலகு கோணம்
விளக்கம்
[தொகு]- ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து அடர்த்தி வேறுப்பட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்டமடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான கோட்டிற்குமிடையிலான கோணம் ஒளிவிலகு கோணம் எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +