anisocytosis
Appearance
ஆங்கிலம்
[தொகு]anisocytosis
- இரத்தச் சிவப்பணுக்கள் அனைத்தும் ஒரே அளவானதாக(size) இல்லாமல் வெவ்வேறு அளவினதாக இருத்தல்.
- மருத்துவம். அசம செல்லியம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +