உள்ளடக்கத்துக்குச் செல்

anneal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

anneal

  1. இயற்பியல். காய்ச்சிக்குளிரவைத்தல்
  2. கட்டுமானவியல். காய்ச்சி ஆற்றல்
  3. பொறியியல். (தகைப்பு நீக்கக்) கட்டுப்படுத்தி; ஆற்று மென்மையாக்கு; வெம்மென்மையாக்கு
  4. வேதியியல். காய்ச்சிக் குளிரவைத்தல்

விளக்கம்

[தொகு]
  1. கண்ணாடி, உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடவதன் மீலமோ கடும்பதப்படுத்தல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=anneal&oldid=1853400" இலிருந்து மீள்விக்கப்பட்டது