annihilation
ஆங்கிலம்
[தொகு]annihilation
- அழிதல்; அழிவாக்கம்; அழிவு
- முற்றழிவு, நாசகரம், பேரழிவு
- வறிதாக்குதல், பூண்டோடொழித்தல், பாடழிவு, நுழிலாட்டு, (மெய்.) உடலொடு ஆன்மாவும் அழிவுறுதல்
பயன்பாடு
- எந்த பழங்குடிப்போரும் முற்றான அழிவில் முடிவதில்லை. நாம் நூற்றாண்டுகளாக முற்றழிவுகளை செய்துவருகிறோம். சகமனிதர்களை கோடிக்கணக்கில் கொன்று தள்ளியிருக்கிறோம். (மிருகங்களின் மனஉயர்வு உண்மையானதா?, ஜெயமோகன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +