anomalistic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • உரிச்சொல்.
  1. முறை விலகிய
  2. நிரல் திறம்பிய
  3. ஒழுங்கு முரணிய
  4. நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய
  5. (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற
  6. நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---anomalistic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=anomalistic&oldid=1527531" இலிருந்து மீள்விக்கப்பட்டது