உள்ளடக்கத்துக்குச் செல்

answer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம் This is answer

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

answerchinam


 1. விடை
 2. மறுமொழி
 3. மறுப்பு
 4. வினா எதிர்விளக்கம்
 5. புதிர் விடுவிப்பு
 6. சிக்கலின் தீர்வு
 7. ஒப்புக்கொள்ளுகை
 8. எதிர்மாறு
 9. மாற்று
 10. எதிர்ச்செயல்
 11. எதிரொலி
 12. (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு

வினைச்சொல்

[தொகு]

answer

 1. பதிலளி, பதில் கூறு
 2. விடையளி
 3. மறுமொழிபவர்
 4. விடைகூறு
 5. பதில் எழுது
 6. எதிர்மாற்றம் அனுப்பு
 7. இணங்கநட
 8. இசை
 9. இசைவாயிரு
 10. அளவொத்திரு
 11. ஒத்திசை
 12. புதிர்விடுவி
 13. பிரச்சனை
 14. தீர்வு செய்
 15. தறுவாய்க்குப் போதியதாயிரு
 16. நிறைவேற்று
 17. சரியீடுசெய்
 18. தக்க தண்டனை பெறு
 19. பொறுப்பேற்று நட
 20. பொறுப்பேற்றுக்கொள்
 21. உத்தரவாதமாயிரு
 22. விளைவு ஏற்றுக்கொள்
 23. தேறு
 24. உறுப்படு
 25. எதிர்ச்செயலாற்று
 26. பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு
 27. குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமளி
"https://ta.wiktionary.org/w/index.php?title=answer&oldid=1913929" இலிருந்து மீள்விக்கப்பட்டது