antacid
Appearance
ஆங்கிலம்
[தொகு]antacid
- அமில எதிர்ப்பி
- அமில நீக்கி
- அமில முறிவுப் பொருள்
- வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து
- (பெ.) புளிப்பு மாற்றான, காடித்தன்மைக்கு எதிரீடான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +