antecedent
Appearance
ஆங்கிலம்
[தொகு]antecedent
- முந்திய நிகழ்ச்சி; முன்நிகழ்ச்சி; முன்மை
- இயற்பியல். முன்னிகழ்ச்சி; முன்னுறுப்பு
- முன்னோடி, முன்னிகழ்ச்சி, முற்சான்று,
- (இலக்.) பொருள் முதற்சொல், மறுபெயர், மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல், மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம்,
- (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம்,
- (கண.) தகவெண்ணின் முகவெண், வீதஎண்ணிணையின் முன்னிணை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +