antelope

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]


antelope

  1. இரலை
  2. ஆண்ட்டிலோப்; கொம்புகளை உதிர்க்கா மானினம்(எ. கா.) duiker
  3. மானியல் ஆட்டுவகை, மறிமான், மானினது போன்ற கொம்பினையுடையதும் அசைபோடுவதும் ஆகிய விலங்கினம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=antelope&oldid=1984182" இலிருந்து மீள்விக்கப்பட்டது