anthropocentric
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- உரிச்சொல்.
- மன்மையமான
- மனிதனை மையமாகக் கொண்ட, மனிதமைய
- மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற
- மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---anthropocentric--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+