anti-vivisection
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- பெயர்ச்சொல்.
- உயிரோடறுவை எதிர்ப்பு
- உயிருடன் விலங்கு சிற்றுயிரினங்களை அறுத்து ஆராய்வதை எதிர்த்தல்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---anti-vivisection--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+